Tamil Nadu College Staff Job Vacancy

 


Tamil Nadu Govt Jobs 2022 Arasuvelai 2022 Tamil Nadu Arasu Velai Vaippu 2022 Jobs Today Tamil TN Govt Jobs 2022 TN Govt Jobs 2022 Tamil TN Jobs Jobs Tamila Jobs 2022

Tamil Nadu Anna University Staff Job Recruitment Details:

The National Hub for Healthcare Instrumentation Development (NHHID) இந்த வேலைவாய்ப்பை வழங்குகிறது.

2 Junior Calibration Engineer வேலைப் பணிகள் காலியாக உள்ளது.

Center for Calibration and Testing of Medical Equipment இது சம்பந்தமாக உங்களுடைய வேலை பணி இருக்கும்.

Job Name

Tamil Nadu Anna University Staff

Job Category

Anna University Staff Job

Employment Post Type

Permanent Anna University Staff Job

Number Of Vacancies

02 Vacancies

Job Posting Location

All Over Tamil Nadu

Application Apply Starting Date

14 February 2022

Application Apply Last Date

10 March 2022

Official Website Link

Link

Apply Mode

Offline Post

இந்த வேலைவாய்ப்பினை வரும் 10 3 2022 தேதிக்கு முன் நீங்கள் விண்ணப்பித்து முடித்திருக்க வேண்டும். இந்த வேலை சம்பந்தமான அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால். கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

The Coordinator,

NHHID, Kalanjiyam Building,

2nd Floor, Oppto Mining Engg, CEG Campus, Anna Univ,

Chennai – 600 025.

மின்னஞ்சல் மூலமாக கூட இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

E-mail: au.nhhid@gmail.com

இந்த வேலைக்கு நீங்கள் தேர்வு ஆன பின்புதான் நீங்கள் நேர்காணலுக்கு வரும் தேதி உங்களுக்கு அறிவிக்கப்படும். தேர்வு செய்யப்பட்ட நபர்கள் நீங்கள் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள வீட்டு முகவரி, அல்லது உங்களின் மின்னஞ்சலுக்கு நீங்கள் தேர்வு செய்யப்பட்டவர் என தெரிவிக்கப்படும். அதற்கு முன்னர் எந்தவித அறிவிப்பும் உங்களை வந்து சேராது.

Tamil Nadu Anna University Staff Job Posting Recruitment Details:

Junior calibration Engineer Post

Tamil Nadu Anna University Staff Job Posting Desirable Qualification:

இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க கீழே வரை உள்ள கல்வித்தகுதி உங்களிடம் இருந்தால் மட்டுமே உங்களால் விண்ணபிக்க முடியும்.

B.E /B.TECH (Biomedical Engg. ECE, EEE, and Instrumentation) or M.E / M.Tech (Bio-Medical, Medical Electronics, Embedded System Tech, Instrumentation Engg, Applied Electronics, VLSI Design & Embedded System)

Tamil Nadu Anna University Staff Job Posting Notes:

1. விண்ணப்பத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தேதிக்கு முன்னரே உங்களுடைய விண்ணப்பம் கிடைத்தால் மட்டும் உங்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.

2. உங்களின் Preparation of calibration Test Reports சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

3. அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில். நீங்கள் பணி தெரிந்தாலோ, அல்லது அந்த நிறுவனத்தில் நீங்கள் கல்வித்தகுதி பெற்றிருந்தால். உங்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.

Tamil Nadu Anna University Staff Job Posting General Instruction:

1. இந்த தேர்வுக்கு நீங்கள் வந்து போகும் பயணச்செலவு, நீங்கள் தங்கும் விடுதி செலவு, அனைத்தையும் நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும்.

2. இந்த நிர்வாகமும் எந்தவித செலவும் உங்களுக்கு செய்யாது.

3. யாரெல்லாம் தேர்வு செய்துள்ளார்கள் என்று. உங்கள் முகவரிக்கு நீங்கள் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பம் வந்தபின் மட்டும். நீங்கள் நேர்காணலுக்கு வந்தால் போதும்.

4. அப்ளிகேஷனை நீங்கள் பூர்த்தி செய்யும்போது அதில் உங்களுடைய பள்ளி சான்றிதழ், மற்றும் உங்களுடைய கல்வி சான்றிதழ், இவை இரண்டிலும் நீங்கள் பெற்ற மதிப்பெண் எண்களை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.

5. ஒருவேளை இந்த வேலைக்கு நீங்கள் தேர்வு செய்யப்பட்டால். எந்த வித தாமதமும் இன்றி. ஒரு வாரத்தில் நீங்கள் வேலைக்கு வந்து சேரவேண்டும். ஒருவேளை நீங்கள் தேர்வு செய்த பின்னரும். ஒரு வாரத்தில் வந்து சேராமல் காலதாமதம் எடுத்துக்கொண்டால். உங்களை பணியிலிருந்து எந்தவித காரணமுமின்றி நீக்கம் செய்யப்படும்.

6. நிர்வாகத்தில் பணியின்போது, நீங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று சில குறிப்புகள் கூறப்படும். அந்த குறிப்புகளை பின்பற்றி மட்டுமே நீங்கள் நடக்க வேண்டும். அந்த குறிப்புகளை ஏதேனும் தவறு அல்லது, ஏதேனும் பிழையோ நீங்கள் செய்தால் பணியில் இருந்து உங்களை உடனே நீக்கப்படும்.

7. மேலும் ஏதேனும் தகவல் நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்று கூட நீங்கள் உங்களுடைய குறைகளை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

8. அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு கூட உங்களின் குறைகளை கேட்டு தெரிந்துகொண்டு பின்னரே இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

9. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கூடிய விண்ணப்ப படிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ளதை படித்து பார்த்து தெளிவாக நிரப்பி அதன் பின்னர் அனுப்பி வையுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *